ஆன்டிலியா - மோசடி நிலத்தில் எழுந்த மாளிகை - கணேஷ் சுப்ரமணி

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் கனவு மாளிகையான ஆன்டிலியா தற்போது சிக்கலில் மாட்டியுள்ளது. உலகிலேயே மிகப்பெரும் செலவில் கட்டப்பட்டதாகப் பெருமையடித்துக் கொண்டு முகேஷ் அம்பானி கட்டிய வீட்டின் பெயர்தான் ஆன்டிலியா. ஆன்டிலியா என்றால் மர்மத் தீவு என்று அர்த்தமாம். அதிகார வர்க்கத்தின் அந்தப்புரங்கள் எல்லாமே மர்மம் நிறைந்த தீவுகள்தான்.

உலகத் தமிழன் - கணேஷ் சுப்ரமணி

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகத்தின்
தனிப்பெருங் கூட்டம் - இன்று
தனித்துப் போன கூட்டம்.

அற்றைத் தமிழன்
கங்கை கொண்டான்;
கடாரம் வென்றான்;
கடல் பிறகோட்டி காலம் வென்றான்.
ஆனால் இற்றைத் தமிழன்..?

சுமை - கணேஷ் சுப்ரமணி

புத்தகங்களை கொஞ்சமாய்
கொண்டு வரக்கூடாதா?
அவற்றை சுமக்கும்
என் இதயம் பாவமில்லையா?

தடங்கள் - கணேஷ் சுப்ரமணி

என் இதயத்தின் மேல்
சில காலடி தடங்கள்.
அவை
உன்னுடையவை.

பொங்கல் எனும் பண்பாடு - கணேஷ் சுப்ரமணி

நீண்ட காலமாகத் தமிழர்களின் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருவது பொங்கல். இவ்விழா தமிழ்ப்பண்பாட்டுடன் இணைந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. பொங்கல் விழாவின் பண்பாட்டுக் கூறுகளை விளங்கிக் கொள்வதற்கு தமிழர்களின் சமூக வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியம்.

முகம் - கணேஷ் சுப்ரமணி

உன்னிடம் ரோஜாவை கொடுத்தேன்.
வாங்க மறுத்தாய்.
ரோஜா வாடியது.
என் முகம் போல.!

நினைவு

என் பேனாவில்
மைதானே ஊற்றினேன்.
நினைவுகளை எப்படி
கொட்டுகிறது?