இப்போதெல்லாம் சினிமா படங்கள் எடுக்கப்படுவதற்கு முன்பாக teaser என்று
குறும்பட அளவில் தனியாக ஒரு வீடியோ தயாரித்து வெளியிடுகிறார்கள். படம் எடுத்து
முடித்த பிறகு trailer வெளிவருகிறது. இதற்கிடையில்
படத்தின் ஒவ்வொரு பாடலையும் போதிய இடைவெளியில் தனித்தனியாக வெளியிடுகிறார்கள்.
படம் குறித்த தொடர்ச்சியான எதிர்பார்ப்பைத் தக்க வைப்பதற்கு இந்த உத்திகள்
பயன்படுகின்றன. ஆடியோ வெளியீடு, promotion meet என்றெல்லாம் நடத்தி
அதிலும் பரபரப்பான சம்பவத்தையோ பேச்சையோ உருவாக்கி வைரல் ஆக்குகிறார்கள். ‘ஒரு விளம்பரம்..!!’ என்று கவுண்டமணி சொல்வது போல
எதைச் செய்தாவது படத்தை ரசிகர்களின் கவனவெளியில் தொடர்ந்து வைத்திருக்க
முயற்சிக்கிறார்கள். கோடிக்கணக்கில் முதலீடு புழங்கும் சினிமாவுக்கு இதெல்லாம்
தேவையாகவே இருக்கிறது.
பாட்டு பைட்டு சூப்பர்! - கணேஷ் சுப்ரமணி

Subscribe to:
Posts (Atom)